திருச்சி மாவட்டம், முசிறியில் தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோயிலில் கிரிவலம் வந்தபோது 3000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர் ஆறுமுகத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது. <br /> <br />The Youth's body recovered today who fall down in Trichy Thalaimalai temple from 3000 High.